ilankai

ilankai

சிறை சென்றார் சிறீதரன்?

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் உள்ள இந்திய மீனவர்களை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று பார்வையிட்டு உள்ளார். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.  அவ்வாறு சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை பார்வையிட வேண்டுமென விடுக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில்…