ilankai

ilankai

வவுனியாவில் உணவகம் மீது தாக்குதல்

வவுனியா நகரப் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா காவல்துறையினர் தெரிவித்தனர். இன்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் நடந்துள்ளது. வவுனியா நகர மணிக்கூட்டு கோபுரத்திற்கு அண்மையில் உள்ள சைவ உணவகம் ஒன்றிற்கு சில இளைஞர்கள் சென்றுள்ளனர்.  அதில் ஒரு இளைஞர் கையில் கொண்டு சென்ற…