ilankai

ilankai

முன்னாள் ஐஜிபி தேசபந்துவைக் காணவில்லை: கைது செய்ய தகவல் தெரிவிக்குமாறு அழைப்பு!

முன்னாள் காவல்துறைத் தலைவர் (ஐ.ஜி.பி) தேசபந்து தென்னகோன் காணவில்லை என்றும், அவர் கைது செய்யப்படாமல் தப்பித்து வருவதாகவும் இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது. இன்று (மார்ச் 6) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய காவல்துறை ஊடகப் பேச்சாளர் எஸ்.எஸ்.பி புத்திக மனதுங்க, அவர் இருக்கும் இடம் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தால் குற்றப் புலனாய்வுத் துறைக்கு (சி.ஐ.டி)…