ilankai

ilankai

65 நாட்களில் 19 துப்பாக்கி சூடு – 13 துப்பாக்கிகள் மீட்பு ; 68 பேர் கைது

இந்த வருடம் ஜனவரி முதல் மார்ச் 5ஆம் திகதி வரை 19 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.  மேலும் தெரிவிக்கையில்,  19 துப்பாக்கி சூடுகளிலும்,  12 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களாலும், ஏனைய 7 சம்பவங்கள் தனிப்பட்ட தகராறுகள் காரணமாக நடந்துள்ளது.…