ilankai

ilankai

யேர்மனியில் மக்கள் கூட்டத்தில் மகிழுந்து மோதியது: 28 பேர் காயம்

யேர்மனியின் தெற்குக மாநிலமான முன்சன் (மூனிச்) நகரில் ஆர்ப்பாட்டம் நடத்திய மக்க்ள கூட்டத்திற்குள் மகிழுந்து ஒன்று மோதியதில் குறைந்தது 28 பேர் காயமடைந்ததாக முன்சன் தீயணைப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.  சம்பவத்தில் இதுவரை யாரும் உயிரிழக்கவில்லை. 20 பேர் காயமடைந்தனர். மகிழுந்து ஓட்டுநர் உனடியாகக் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்டவர் 24 வயதுடைய ஆப்கானிய நாட்டிவர் என்றும்…