ilankai

ilankai

யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு

யாழில்.மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த மட்டக்களப்பை சேர்ந்த நபர் உயிரிழப்பு மட்டக்களப்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து மேசன் வேலையில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவர் திடீர் சுகவீனம் காரணமாக உயிரிழந்துள்ளார்.  மட்டக்களப்பு காஞ்சிக்குடா பகுதியை சேர்ந்த பேரின்பம் கோகிலவாசன் (வயது- 59) என்பவரே உயிரிழந்துள்ளார் மட்டக்களப்பில் இருந்து அச்சுவேலி பகுதிக்கு வந்து தங்கியிருந்து மேசன் வேலையில் ஈடுபட்டு வந்திருந்த…