ilankai

ilankai

பார்க்கிங்கிற்கு மூன்று விருதுகள் – ஜிவி பிரகாஷ் – நித்யா மேனனுக்கும் விருதுகள் – Global Tamil News

2023 ஆம் ஆண்டிற்கான 71வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. பல வார மதிப்பீடுகளுக்குப் பிறகு, நடுவர் குழுவின் இறுதி அறிக்கை இன்று மாலை 4 மணிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. தேசிய விருதுகள் குறித்த முழுமையான அறிவிப்பு…