ilankai

ilankai

ஸ்பெயினில் 300 மீட்டர் உயர காளைச் சிலை!

ஸ்பெயினில் 300 மீற்றர் உயரமுள்ள உலோகத்தினால் ஆன காளையின் சிலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிலை பாரிசில் உள்ள ஈபிள் கோபுரத்தைப் போல் உயரமாக இருக்கும். மேலும் எதிர்காலத்தில் ஒரு தேசிய அடையாளமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போருக்குத் தயாராக இருக்கும் காளையின் தோற்றத்தில் இந்த சிற்பம் வடிவமைக்கப்பட உள்ளது. கொம்புகளில் பார்வை தளங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.…