ilankai

ilankai

பெண்களின் படங்களை ஆபாசமாக பயன்படுத்திய யூடியூப் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை

பெண்களின் படங்களை ஆபாசமாக பயன்படுத்திய யூடியூப் உரிமையாளருக்கு சிறைத்தண்டனை பெண்ணொருவரின் புகைப்படங்களைக் காட்சிப்படுத்தி, ஆபாசக் கதைகளைப் ஒளிபரப்பிய யூடியூப் சனல் உரிமையாளருக்கு ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 05 ஆண்டுகளுக்கு நீதிமன்று ஒத்திவைத்துள்ளனர். .  கொழும்புப் பகுதியில் உள்ள பாடசாலை ஆசிரியர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த…