ilankai

ilankai

வடமராட்சியில் விபத்து – இளைஞன் உயிரிழப்பு

யாழ்ப்பாணத்தில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.  வடமராட்சி , அல்வாய் பகுதியை சேர்ந்த பிரபாகரன் பிரணவன் (வயது 25) எனும் இளைஞனே உயிரிழந்துள்ளார்.  மந்திகை பகுதியில் கடந்த சனிக்கிழமை, இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் படுகாயமடைந்த இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு ,…