ilankai

ilankai

யாழில். 56.6 வீதமான வாக்குகள் பதிவு

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ளூர் அதிகார சபைகள் தேர்தலுக்கான வாக்களிப்பானது, இன்றைய தினம்  செவ்வாய்க்கிழமை காலை 07.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு, மாலை 04 மணி வரையில் அமைதியான முறையில் நடைபெற்றது. அதன் போது, 56.6 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  அதேவேளை யாழ்ப்பாணத்தில் வாக்களிப்பு தினமான இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ பிரிவினருக்கு 105…