ilankai

ilankai

மகவை காப்பாற்றிய தாய்:வைரலான புகைப்படம்!

அன்னையர் தினமான இன்று ரம்பொடையில் நடந்த பஸ் விபத்தில் 21 பேர் உயிரிழந்த கடுமையான சோகத்திலும் ஒரு தாயின் தனது குழந்தை மீதான அதீத அன்பு மெய்சிலிர்க்க வைத்துள்ளது.  கிட்டத்தட்ட 120 அடிக்கும் மேல் பள்ளத்தில் விழுந்த பஸ் வண்டி, குறைந்தது 15 தொடக்கம் 20 தடவைகளாவது தலைகீழாக சுழன்று தூக்கி எறியப்பட்டு விழுந்திருக்கும். ஆனால்…