ilankai

ilankai

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சிறப்பு வழிபாடு

வவுனியாவில் முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் சிறப்பு வழிபாடு மதுரி Sunday, May 18, 2025 வவுனியா இறுதி யுத்தத்தில் மரணித்தவர்களை நினைவு கூறும் முள்ளிவாய்க்கால் நினைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (18) வவுனியாவிலும் அஞ்சலி நிகழ்வுகள் இடம் பெற்றிருந்தன. வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வவுனியா குருமண்காடு பிள்ளையார் ஆலயத்தில் முள்ளிவாய்க்கால் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்று…