ilankai

ilankai

போதைப்பொருளுடன் தாய்லாந்து பிரஜை  கைது – Global Tamil News

7கிலோ   9 கிராம்   குஷ் போதைப்பொருளை நாட்டிற்குள்  கொண்டு சென்ற த தாய்லாந்து பிரஜை  ஒருவா்   கட்டுநாயக்க விமான நிலைய அதிகாரிகளினால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். வருகைதரும் முனையத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையின்போது  அவரது பயணப் பையில் போதைப்பொருளை மறைத்து வைத்து கொண்டு சென்ற நிலையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்மடுள்ளாா். கைது செய்யப்பட்ட 21 வயதான…