ilankai

ilankai

காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு

காட்டு யானை தாக்கி வவுனியாவில் ஒருவர் உயிரிழப்பு மதுரி Tuesday, May 20, 2025 வவுனியா வவுனியா – கன்னாட்டி கணேசபுரம் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் நேற்று திங்கட்கிழமை (19) உயிரிழந்துள்ளார். அவரின் வீட்டிலிருந்து அருகில் உள்ள கடைக்கு சென்ற பொழுது வீதிக்கரையில் நின்ற காட்டு யானை அவரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில்…