ilankai

ilankai

ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  வெளிநாட்டு மாணவர்கள் இணைய தடை! – Global Tamil News

உலகின் முன்னணி கல்வி நிறுவனமான ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில்  வெளிநாட்டு மாணவர்கள் இணைவதற்கு  தடை விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் பல்கலைக்கழகம் உலகளவில் புகழ்பெற்றது. இப்பல்கலைகழகத்தில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் சேர தடைவிதித்து அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.…