ilankai

ilankai

தென்னாப்பிரிக்க தங்கச் சுரங்கத்தில் சிக்கிய 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்பு

தென்னாப்பிரிக்காவில், மீட்பு நடவடிக்கையின் போது தங்கச் சுரங்கத்தில் இருந்து 260 சுரங்கத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். லிஃப்ட் பழுதடைந்ததால் அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டியிருந்தது. மீட்பு நடவடிக்கையின் முதல் கட்டத்தில் 79 பேர் நிலத்தடி சுரங்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டதாகவும் பின்னர் மீதமுள்ளவர்கள் 6 மணி நேரத்திற்குப் பின்னர் மீட்கப்பட்டதாகவம் ஜோகன்னஸ்பர்க்கிலிருந்து மேற்கே 60 கிலோமீட்டர்…