ilankai

ilankai

காணி சுவீகரிப்புக்கு எதிராக சட்டத்தரணிகள் குழாமுடன் களமிறங்கும் சுமந்திரன்

காணி அபகரிப்பு நோக்கத்துடன் வெளியிடப்பட்ட வர்த்தமானியை இரத்துச் செய்வது தொடர்பில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கைவிரித்தமையால் நில உரிமையாளர்களைச் சந்தித்து சட்ட நடவடிக்கைக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறுகையில், வடக்கில் வவுனியா தவிரந்த நான்கு மாவட்டங்களில் 5,940  ஏக்கர் காணியை…