ilankai

ilankai

டிஎம்எஸ் பிறந்தநாள்: டிஎம்எஸ் பாடிய சிறந்த 10 பாடல்கள் எவை? – BBC News தமிழ்

பட மூலாதாரம், T.M.SOUDARARAJAN படக்குறிப்பு, ‘திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்’ என்கிற வரியில் தெரியும் ஆதங்கத்தை மிக அழகாகத் தனது குரலில் கடத்தியிருப்பார் டி.எம்.எஸ் எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணாபதவி, பிபிசி தமிழுக்காக26 நிமிடங்களுக்கு முன்னர் தமிழ் திரைப்பட இசையை ஒரு மணி மகுடமாக உருவகப்படுத்தினால் அதில் ஒரு நிலையான இடம் பெற்றிருக்கும் மாணிக்கம் தான் பாடகர்…