ilankai

ilankai

யாழ்.போதனாவில் ஒரே பிரசவத்தில் 5 குழந்தைகள் – Global Tamil News

யாழ்.போதனா வைத்தியசாலையில் ஒரே தடவையில் 5 குழந்தைகளை தாயொருவர் நேற்று முன்தினம் சனிக்கிழமை பிரசவித்துள்ளார்.  யாழ் வட்டுக்கோட்டையை சேர்ந்த பெண்ணொருவரே  ஐந்து குழந்தைகளை முறையே ஆண், பெண், ஆண், பெண், ஆண் என பெற்றெடுத்துள்ளாா்.   ஐந்து குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளது Spread the love   ஆரோக்கியம்குழந்தைகள்யாழ்.போதனா