ilankai

ilankai

தும்புக்கட்டை:பக்குவப்படவில்லையென்கிறார் – காக்கா!

இலங்கை தமிழரசுக்கட்சி எதிர்வரும் வடமாகாண சபை தேர்தல் முதலமைச்சர் வேட்பாளராக எம்.ஏ.சுமந்திரனை பிரேரிக்கலாமென்ற நிலையில் தற்போது வெளிவரும் முதலமைச்சர் வேட்பாளர்களின் பெயர்களை கருத்தில் கொண்டால் நாங்கள் ஒரு தும்புத்தடியை நிறுத்தலாம் என நினைக்கிறோம் என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்த் தேசிய அரசியலைக்  கொச்சைப்படுத்தவோ…