ilankai

ilankai

இளையராஜா உச்சத்தில் இருந்த காலத்தில் அவர் சாயலில் ஹிட் கொடுத்த 10 இசையமைப்பாளர்கள் – BBC News தமிழ்

பட மூலாதாரம், Ilayaraja/Facebook எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ”1970 களுக்குப் பிறகு, இந்தியா முழுவதும் இந்தி சினிமாக்களின் ஆதிக்கம் அதிகமானது. தமிழ்நாட்டிலும் இந்திப்படங்களே அதிகமாக ஓடின. இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு இந்திப்படங்களின் பாடல்களை விட, தமிழ்ப்படங்களின் பாடல்களும் சிறப்பாக அமையவேண்டும். அப்படிப்பட்ட ஒரு இசையமைப்பாளர் நமக்குக் கிடைக்காமலா போய்விடுவார்…