ilankai

ilankai

பென்ரைவ் லஞ்சமாக பெற்றவர் கைது – Global Tamil News

யாழ்ப்பாணத்தில் பென்ரைவ் ஒன்றை லஞ்சமாக பெற்ற குற்றச்சாட்டில் கிராம சேவையாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிராம சேவையாளர் ஒருவர் லஞ்சமாக பெற்றமை தொடர்பில் லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கு அமைய கிராம சேவையாளரை கைது செய்து மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாண  காவல்  நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். Spread the love   கிராம சேவையாளர்பென்ரைவ்லஞ்ச…