ilankai

ilankai

ஒரு கிராமத்தையே பாதித்த அரிய நோய் பற்றி தனி ஆளாக ஓர் ஆராய்ச்சியாளர் கண்டுபிடித்தது எப்படி? – BBC News தமிழ்

இந்த சிறிய கிராமத்தில் உறவினர்களாக இருப்பவர்களுக்கு அரிய நோய் ஏற்படுவதற்கு என்ன காரணம்? பட மூலாதாரம், Mariana Castiñeiras/Caroline Souza படக்குறிப்பு, செரின்ஹா டோஸ் பிண்டோஸ் எனும் நகரில் உள்ள பாதிக்கப்பட்ட குடும்பங்கள், மரபியல் நிபுணர் சில்வானா சாண்டோஸ் அங்கு வரும் வரை, தங்களது நோய் குறித்து அறியாமல் வாழ்ந்து வந்தனர்.எழுதியவர், கியூலியா கிராஞ்சி மற்றும்…