ilankai

ilankai

இரானில் கடத்தப்பட்ட பஞ்சாப் இளைஞர்கள் – பாகிஸ்தானை சேர்ந்த கும்பல் காரணமா? என்ன நடந்தது? – BBC News தமிழ்

இரானில் கடத்தப்பட்ட பஞ்சாப் இளைஞர்கள் – ‘பாகிஸ்தானை சேர்ந்தவர்கள் கடத்தியதாக’ கூறும் குடும்பத்தினர் பட மூலாதாரம், Family படக்குறிப்பு, இந்த மூன்று பஞ்சாப் இளைஞர்களும் ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டிருந்தனர். ஆனால், அவர்கள் இரானில் கடத்தப்பட்டதாக குடும்பத்தினர் கூறுகின்றனர்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பஞ்சாபைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் ஆஸ்திரேலியாவுக்கு செல்வதற்காக கடந்த மாதம் தங்கள் வீட்டிலிருந்து புறப்பட்டனர்.…