ilankai

ilankai

இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? CDS ஜெனரல் அனில் செளகான் பதில் – BBC News தமிழ்

பாகிஸ்தானுடனான மோதலில் இந்திய போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டனவா? முப்படைத் தலைமைத் தளபதி பதில் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்திய பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி ஜெனரல் அனில் செளகான்16 நிமிடங்களுக்கு முன்னர் இந்த மாதத் தொடக்கத்தில் (2025 மே) பாகிஸ்தானுடனான ராணுவ மோதலின் போது இந்தியாவின் போர் விமானங்களுக்கு ஏற்பட்ட சேதம்…