ilankai

ilankai

மிஸ் வேர்ல்ட் 2025: தாய்லாந்தின் ஒபல் சுசாதா சௌசி உலக அழகிப் பட்டம் வென்றார் – இந்தியாவின் நந்தினி எத்தனையாவது இடம்? – BBC News தமிழ்

உலக அழகி பட்டம் வென்றார் தாய்லாந்தைச் சேர்ந்த ஒபல் சுசாதா – இந்தியாவின் நந்தினி எத்தனையாவது இடம்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலக அழகியாக தேர்வான ஒபல் சுசாதா சௌசி.48 நிமிடங்களுக்கு முன்னர் இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ஒபல் சுசாதா சௌசி பட்டம்…