ilankai

ilankai

தே.மு.தி.கவுக்கு சீட் மறுத்த அ.தி.மு.க – 2026 கணக்கு என்ன? – BBC News தமிழ்

பட மூலாதாரம், X/AIADMK படக்குறிப்பு, அதிமுக – தேமுகஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ‘தே.மு.தி.கவுக்கு அடுத்த ஆண்டு ராஜ்யசபா சீட் ஒதுக்கப்படும்’ என அ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். ‘எல்லா கட்சிகளும் தேர்தலை நோக்கியே அரசியல் செய்கின்றன. எங்கள் நிலைப்பாடும் அதுவாகவே இருக்கும்’ எனக் கூறுகிறார், தே.மு.தி.க பொதுச்செயலாளர்…