ilankai

ilankai

நல்லூர் சிவன் கோவில் கொடியேற்றம் – Global Tamil News

நல்லூர் சிவன் கோவில் என அழைக்கப்படும் ஸ்ரீ கமலாம்பிகா சமேத ஸ்ரீ கைலாசநாதசுவாமி தேவஸ்தான தேவி மஹோற்சவம் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. தொடர்ந்து எதிர்வரும் மகோற்சவ திருவிழாக்கள் நடைபெற்று எதிர்வரும் 09ஆம் திகதி  திங்கட்கிழமை  காலை 7 மணிக்கு தேர்த்திருவிழாவும், மறுநாள் 10ஆம் திகதி  செவ்வாய்க்கிழமை  தீர்த்தத் திருவிழாவும் இடம்பெறும். Spread the…