ilankai

ilankai

பரிதாப மரணங்கள்:ஒரே நாளில் நால்வர் மரணம்!

முல்லைத்தீவில் இன்று மாத்திரம் இரு வெவ்வேறு சம்பங்களில் நீரில் மூழ்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இன்று ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவில்இரு பெரும் பரிதாப மரணங்கள் பதிவாகியுள்ளது முல்லைத்தீவு உடுப்புக்குளம் பகுதியில் தாமரைக்குளத்தில் தாமரை பறிக்கச் சென்ற இளைஞர் ஒருவரும் அவரோடு சென்ற ஒன்று விட்ட சகோதரனான சிறுவன் ஒருவனுமாக இருவர் உயிரிழந்திருந்தனர். இதேவேளை முல்லைத்தீவு குமுளமுனை பகுதியில்…