ilankai

ilankai

PBKS vs MI: ஸ்ரேயாஸ் ஐயர் தனி ஒருவனாக பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்றது எப்படி? – BBC News தமிழ்

தனித்துவமான கேப்டன்சி: சவாலை முன்னின்று எதிர்கொண்டு பஞ்சாபை பைனலுக்கு அழைத்துச் சென்ற ‘தனி ஒருவன்’ பட மூலாதாரம், Getty Images எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2025 ஐபிஎல் சீசனில் சாம்பியன் யார் என்பதை முடிவு செய்யும் நாளை நடக்கும்(3ம்தேதி) இறுதிப்போட்டியில் ஆர்சிபி அணியுடன் மோதுகிறது பஞ்சாப் கிங்ஸ் அணி.…