ilankai

ilankai

பிரபாவின் மகனும் உயிரிழப்பு! – Global Tamil News

ஓமந்தை பகுதியில் இடம்பெற்ற கார் விபத்தில் படுகாயமடைந்த நிலையில் , யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த யாழ்.இந்திய துணைத் தூதரகத்தின் கலாசார உத்தியோகத்தரான ச.பிரபாகரனின் மகனும் சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (01.05.25) உயிரிழந்துள்ளார். நல்லூர் பகுதியை சேர்ந்த பிரபாகரன் அக்ஷே என்பவரே உயிரிழந்துள்ளார். தனது தனிப்படட காரணத்திற்காக குடும்பத்தினருடன் வட இந்தியாவிற்கு…