ilankai

ilankai

அச்சுவேலியில் கோழிகளுக்கு விஷம் வைத்த விசமிகள் – 97 கோழிகள் உயிரிழப்பு! – Global Tamil News

யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் வளர்ப்பு கோழிகளுக்கு விஷமிகள் விஷம் வைத்தலால் 97 கோழிகள் உயிரிழந்துள்ளதுடன் , பல கோழிகள் உடல் நலம் பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகிறது. வளலாய் மேற்கு பகுதியை சேர்ந்த பெண் தலைமைத்துவ குடும்பம் ஒன்று , தமது வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்ப்பில் ஈடுபட்டுள்ளனர். கோழி கூண்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த கோழிகளுக்கு நேற்று முன்தினம் சனிக்கிழமை  (31.05.25)விஷமிகள்…