ilankai

ilankai

வடக்கு மாகாண பிரதம செயலாளரை சந்தித்த இந்திய துணைத்தூதர் உள்ளிட்ட குழுவினர் – Global Tamil News

வடக்கு மாகாண பிரதம செயலாளராக பொறுப்பேற்ற தனுஜா முருகேசனை இந்திய துணைத் தூதர் சாய் முரளி உள்ளிட்ட துணைத் தூதரக அதிகாரிகள் சந்தித்து கலந்துரையாடினர். கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாண சபை செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை குறித்த சந்திப்பு நடைபெற்றது. சந்திப்பின் போது, இந்தியாவின் ஆதரவுடன் நடைபெறும் வீடமைப்பு, எரிசக்தி, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்…