ilankai

ilankai

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி? – BBC News தமிழ்

அமெரிக்கா நாடு கடத்திய விஞ்ஞானி சீனா விண்வெளித் துறையில் சாதிக்க உதவியது எப்படி? பட மூலாதாரம், Getty Images எழுதியவர், கவிதா பூரி பதவி, பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற “மக்கள் விஞ்ஞானிக்கு” 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சீனாவின் விண்வெளி…