ilankai

ilankai

அனுர அரசிற்கு எதிராக யாழில் ஆர்ப்பாட்டம்!

அரசின் இனவாத நடவடிக்கைகளை கண்டித்தும் காணாமல் ஆக்கப்பட்டவர்களிற்கு நீதி கோரியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவர்கள்  பல்கலைக்கழகத்திற்கு   முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று புதன்கிழமை (4) முன்னெடுத்திருந்தனர். வடக்கு கிழக்கு வலிந்து காணாமாலாக்கபட்ட உறவுகளின் சங்கத்தினரால் செம்மணி மனித புதைகுழி அகழ்வாய்வு சர்வதேச கண்காணிப்பு மற்றும் நியமங்களுடன் இடம்பெறவேண்டும் என வலியுறுத்தி நாளை (05)  போராட்டம்…