ilankai

ilankai

டக்ளஸிடம் நேரம் கேட்டுள்ள சீவீகே-சைக்கிள் சங்கு கூட்டு!

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானமும் நேற்று தன்னுடன் தொலைபேசியில் குறுஞ்செய்தி வழி கலந்துரையாடியதாக டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.நாளை  மாலை அவர்களுடன் சந்தித்து பேசவுள்ளதாகவும் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். மேலும் இலங்கை தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் தவிசாளர் பிரகாஸ் என்னை சந்திப்பதற்கு பலதடவை முயற்சிசெய்தார். நாளைய தினம்…