ilankai

ilankai

சிக்கலை சந்தித்த கமல்ஹாசனின் 5 திரைப்படங்கள் – வசூல்ராஜா எம்பிபிஎஸ் முதல் தக் லைஃப் வரை – BBC News தமிழ்

பட மூலாதாரம், Getty Images எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ்3 மணி நேரங்களுக்கு முன்னர் கன்னட மொழி குறித்த கமல்ஹாசனின் கருத்தால், கர்நாடக மாநிலத்தில் அவருடைய ‘தக் லைஃப்’ திரைப்படம் வெளியாக முடியாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், கமல்ஹாசனின் திரைப்படம் வெளியாகும் தருணத்தில் இதுபோல சர்ச்சை ஏற்படுவது முதல் முறையல்ல. அப்படி சர்ச்சைக்குள்ளாகி…