ilankai

ilankai

யாழ் . மாநகர முதல்வர் கபிலன் ? – Global Tamil News

யாழ்ப்பாண மாநகர சபையின் முதல்வராக கபிலனே முன்னிறுத்தப்படுவார் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் தேசிய மக்கள் சக்தி சார்பாக யாழ்.மாநகர சபையில் முதல்வர் முன்னிறுத்துவதாக முடிவெடுக்கவில்லை. அவ்வாறு முதல்வரை தேசிய மக்கள் சக்தி முன்னிறுத்தும் என்றால் கபிலன் சுத்தரமூர்த்தியே முன்னிறுத்தப்படுவார் என தெரிவித்தார்.…