ilankai

ilankai

தன்னிலை மறந்து தன்நாமம் கெட்டு மாற்றான் வீட்டுப் படியேறும் காலம்! பனங்காட்டான்

2017ல் அன்றைய முதலமைச்சர் விக்னேஸ்வரன் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை ஆளுனர் கூரேயிடம் கையளித்த அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம், அது அவ்விடத்தில் வைத்து திடுதிப்பென சுமந்திரனின் ஆதரவு உறுப்பினர்களால் தமது கைக்குள் திணிக்கப்பட்டதாக கூறியிருந்தார். இப்போது, ஈ.பி.டி.பி. தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை கதிரைப் பிச்சை கேட்டு தன்னந்தனியாகச் சென்று சந்திப்பதற்கு உருவான நிலைமையும் முன்னரைப் போன்று திடுதிப்பென திணிக்கப்பட்டதா? …