ilankai

ilankai

டிரம்ப் – மஸ்க் மோதல்: ஆபத்தில் நாசாவின் 40 திட்டங்கள் – என்ன நடக்கிறது? – BBC News தமிழ்

பட மூலாதாரம், NASA/Johns Hopkins படக்குறிப்பு, புளூட்டோவில் உள்ள இதய வடிவிலான படம்எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 44 நிமிடங்களுக்கு முன்னர் டொனால்ட் டிரம்புக்கும் ஈலோன் மஸ்கிற்கும் இடையிலான மோதலின் எதிரொலி, நாசாவின் பட்ஜெட் மற்றும் அதன் எதிர்காலம் குறித்த பல கேள்விகளையும் எழுப்பியிருக்கிறது. டிரம்பின் “பிக், பியூட்டிஃபுல்” மசோதா தொடர்பாக, அவருக்கும்…