ilankai

ilankai

நாமலின் பினாமி கைது:அடுத்து நாமல்!

 இவரது பெயர் நித்யா சேனானி . அவர் ஒரு காலத்தில் சிறிலங்கன்; ஏர்லைன்ஸில் விமானப் பணிப்பெண்ணாகப் பணியாற்றினார். நாமல் ராஜபக்சவின் விருப்பிற்கமைய  ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்கவின் கூற்றுப்படி, ஜூன் 23, 2010 அன்று அவரை ஜனாதிபதியின் தனிச் செயலாளர் அலுவலகத்தின் சிறப்புத் திட்ட ஒருங்கிணைப்பாளராக நியமித்தார். நிலையான மாத சம்பளம் ரூ. 35000.00. அதோடு,…