ilankai

ilankai

ஈழத்து பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார்

ஈழத்து பாடலாசிரியர் வீ.பரந்தாமன் காலமானார் ஈழத்து பண்டிதர்,  பாடலாசிரியர் வீ.பரந்தாமன் உடல்நல குறைவால் நேற்றைய தினம் சனிக்கிழமை காலமானார். ‘மானம் ஒன்றே வாழ்வெனக் கூறி வழியில் நடந்தான் மாவீரன்’ என்ற பாடலில் தொடங்கி பல்வேறு பாடல்களை எழுதியதுடன் மட்டுமின்றி ஈழப் போராட்டக்களத்தில் பல்வேறு பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.