ilankai

ilankai

தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 பேருக்கு எதிராக நடவடிக்கை

உள்ளூராட்சி மன்ற தேர்தல் செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 2ஆயிரத்து 433 உள்ளூராட்சி வேட்பாளர்களின் பெயர்கள் சட்ட நடவடிக்கைக்காக பொலிஸாருக்கு அனுப்பப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர்  ரத்நாயக்க தெரிவித்தார். அறிக்கைகளை சமர்ப்பித்து சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்ற பிறகு, அந்த வேட்பாளர்கள் மீது பொலிஸார் தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்கவுள்ளனர். உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிட்ட…