ilankai

ilankai

தனுஷ்கோடி: கேரளா அருகே கடலில் மூழ்கிய கப்பலில் இருந்து வெளிவந்த பொருட்களால் ஆபத்தா? மீனவர்கள் அச்சம் ஏன்? – BBC News தமிழ்

கேரளா அருகே மூழ்கிய கப்பலில் இருந்து பரவிய பொருட்களால் தனுஷ்கோடி மீனவர்கள் அச்சம் படக்குறிப்பு, தனுஷ்கோடி தெற்கு மன்னார் வளைகுடா கடல் பகுதியான அரிச்சல்முனை கடற்கரையில் இருந்து சுமார் 12 கி.மீ. தூரத்துக்கு மேல் சிறிய பிளாஸ்டிக் துகள்கள் கரை ஓரங்களில் சிதறிக் கிடக்கின்றனஎழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த…