ilankai

ilankai

ஆமதாபாத் விமான விபத்து: 'மகனின் திருமணத்தை ஆடம்பரமாக நடத்த விரும்பினோம், ஆனால்…', அன்புக்குரியவர்களை இழந்து வாடும் குடும்பங்கள் – BBC News தமிழ்

தாயைத் தேடும் 2 வயது மகள், புதிதாக மணமான மகனை இழந்த குடும்பம் – ஆமதாபாத் விமான விபத்தின் ஆறாத சோகங்கள் படக்குறிப்பு, விமான விபத்தில் உயிரிழந்த பாவிக்கின் தாத்தா, வார்த்தைகளற்று தவிக்கிறார்.ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஜூன் 12, வியாழக்கிழமை, ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்குச் சென்ற ஏர் இந்தியா விமானம் ஆமதாபாத் விமான நிலையத்திலிருந்து…