ilankai

ilankai

இஸ்ரேல் – இரான் மோதல் முழு அளவிலான போராக மாறுமா? அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன? – BBC News தமிழ்

இஸ்ரேல் – இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன? பட மூலாதாரம், AFP via Getty Images எழுதியவர், பௌயான் கலானி பதவி, செய்தியாளர்17 ஜூன் 2025, 01:28 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை…