ilankai

ilankai

கோவை ஹாஷ்பே: ரூ.100 கோடி கிரிப்டோ கரன்சி மோசடி நடந்தது எப்படி? நடிகைகள் மீது நடவடிக்கை சாத்தியமா? – BBC News தமிழ்

எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்37 நிமிடங்களுக்கு முன்னர் ரூ.100 கோடி மதிப்பிலான கிரிப்டோகரன்சி மோசடியில் 5 மாநில காவல்துறையினரால் முக்கியப் புள்ளியாக செயல்பட்ட ஒருவர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளார். புதுச்சேரி சைபர் கிரைம் காவல்துறையினர் அவரை கைது செய்துள்ளனர். இந்தியா முழுவதும் பல மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் அவர்களிடம் பணத்தை இழந்துள்ளனர். கோவையில் தொடங்கப்பட்ட நிறுவனம் இந்தியா…