ilankai

ilankai

கோவை அருகே தமிழக–கேரள எல்லையில் நகை வியாபாரியிடம் ஒன்றே கால் கிலோ தங்கம் கொள்ளை, பின்னணி என்ன? – BBC News தமிழ்

லாரியில் துரத்தல், காரில் கடத்தல் – கோவையிலிருந்து சென்ற கேரள வியாபாரியிடம் தங்கம் கொள்ளை பட மூலாதாரம், TNPOLICE படக்குறிப்பு, ஜெய்சன் ஜேக்கப் பயணித்த கார்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர் கேரளாவிலிருந்து சென்னைக்கு வந்து தங்கக்கட்டிகளை வாங்கிச் சென்ற கேரள நகை வியாபாரியிடம், தமிழக–கேரள எல்லையில் வைத்து காரை மடக்கி…