ilankai

ilankai

பிரித்தானிய தூதுவர் – சுமந்திரன் இடையில் சந்திப்பு – Global Tamil News

இலங்கைக்கான பிரித்தானிய தூதுவரை இலங்கை தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் , ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் சந்தித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. எதிர்வரும் மனித உரிமை பேரவை கூட்டத் தொடர் சம்பந்தமாக நீண்ட உரையாடலில் ஈடுபட்டதாக சுமந்திரன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்…